16,10.16 அன்று யாழ் இந்து மகளிர்க் கல்லூரி யில் நடைபெற்ற வட மாகாணத்துக்கான கராத்தே சுற்றுப் போட்டியில் வவுனியாவை சேர்த்த மாணவர்கள் 35 பதக்கங்களை பெற்றுள்ளார்கள் இதில் 19 தங்க பதக்கம் என்பது குறிப்பெடுத்தக்கது.
இவ்வாறு தங்கப்பதக்கம் பெற்றவர்களில் வவுனியாவை சேர்த்த நந்தகுமார் ஷபிந்தன் என்பவர் 13 வது தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டு வவுனியா மண்ணுக்கே பெருமை சேர்த்துள்ளார் இவ்வாறு தங்கப்பதக்கங்களைப் பெற்றவர்கள் 25,19. 16அன்று கொழும்பில் நடைபெறவிருக்கும் அகில இலங்கை ரீதியிலான கராத்தே சுற்றுப்போட்டியில் பங்கு பற்ற உள்ளார்கள் என்பது குறிப்பெடுத்தக்கது.











