
கர்ப்ப காலத்தில் தவிர்க்க பட வேண்டிய உணவுப்பொருட்கள்!!!!
மென்மையான பதப்படுத்தாத பாற்கட்டிகள்(ஸீஸ்),
நன்றாக வேக வைக்கப்படாத இறைச்சி ,
அவிக்கப்படாத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டியா(listeria),சால்மனெல்லா (salmonella)போண்ற கிருமிகளால் பரவும் நோய்களை தடுக்கலாம் .
வைட்டமின் ஏ (vitamin A)மாத்திரைகள் மற்றும் ஈரல் ,வைட்டமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்வதனை தவிர்ப்பதன் மூலம் குழந்தைக்கு பிறப்பில் ஏற்படும் குறைபாடுகளை தடுக்கலாம் (hypervitaminiosis A).
மதிய நேர உணவில் தேங்காய் சேர்க்காத சமையலாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சீனி கட்டுப்பாட்டில் இருந்தால், காய்கறி சூப்புடன் அப்பிள், கொய்யா,சாத்துக்குடி பழம், தர்பூசணி, பேரிக்காய் முதலிய பழங்களை கையளவு சேர்த்துக் கொள்ளலாம்.
Cool drinks ,மைதாவில் செய்த பிரெட், பூரி,பரோட்டா போன்றவற்றை கட்டாயமாக தவிர்த்தல் வேண்டும்.