கல்முனை பஸ்தரிப்பிடம் பிரதான வீதியில் மாடுகளினால் மறியல் போராட்டம்

177

இன்று காலை கல்முனை பஸ்தரிப்பிடம் பிரதான வீதியில் மாடுகளினால் மறியல் போராட்டம் புதியநகர் அபிவிருத்தி திட்டத்தினால் தமிழருக்கு ஏற்படும் பாதிப்பால்
இன்று காலை கல்முனை பஸ்தரிப்பிடம் பின்னாலுள்ள மாடுகளின் மேய்ச்சல்காணிகள், கல்முனைக்குடி,அஸ்ரப் வைத்தியசாலை பின்னால் சூழலுள்ள மாடுகள் மேயும் பகுதியையும் புதியநகர் அபிவிருத்தி திட்டத்தினால் தமிழ் மக்களுக்கு மாடுகளுக்கும் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து கல்முனை தமிழ்மக்களின் பகுதி வெள்ளகாலத்தில் மூழ்கும் அபாயம் இவ்புதியநகர் அபிவிருத்தி பாதிப்பை உணரா வேளையில்.

மாடுகள் மேய்ச்சல் காணியை எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் இத்திட்டத்தில் சுவிகரிப்பு செய்வதை உணர்ந்து தமது முஸ்லிம் எஜமானர்களின் கட்டுப்பாட்டை மீறி மாடுகளின் சங்கத்தினால் அமைதியான முறையில் கல்முனை அக்கரைப்பற்று போக்குவரத்தை பாதிக்கும் வண்ணம் மறியல் போராட்டம் கல்முனை மாநகரசபை முஸ்லிம் காங்கிரஸ் மேயர் நிசாம் காரியப்பருக்கு எதிராக நடைபெற்ற அமைதிவழி போராட்டம்.

கல்முனை மாநகர சபை காரியாலயத்திற்கு 100மீ தொலைவில் சாலை மரியல் போராட்டம் ….மாடு சங்கத்தினால் முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா ?kailmuni

kailmuni01

kailmuni02

SHARE