கல்யாணம் ஆகி அம்மாவான ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக கூட இருந்தது யார் தெரியுமா? பரபரப்பை உண்டாக்கிய புகைப்படம் உள்ளே

228

உலக அழகியும் பாலிவுட் சினிமாவின் ஸ்டார் நடிகை ஐஸ்வர்யா ராய்அபிஷேக் பச்சனைதிருமணம் செய்து கொண்டு பின் குழந்தை குடும்பம் என இருந்தவந்தார்.

ஏக் தில் ஹை முஷ்கில் படத்தின் மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்திருந்தார். அதுவும் எப்படி ? இளம் நடிகர் ரன்பீர் கபூர் உடன் மிக நெருக்கமாக நடித்திருந்தார். இது சில சர்ச்சைகளை உண்டாக்கியது.

ஆனால் சில பொது நிகழ்ச்சிகளிலும் ஐஸ்வர்யா கவர்ச்சியான உடையில் தான் வந்திருந்தார். இந்நிலையில் அண்மையில் வோக் இந்தியா பத்திரிக்கைக்காக இந்த 45 வயதிலும் ஸ்டைலிஷான லுக் கொடுத்திருந்தார்.

ஆனால் அவருடன் அட்டையில் ஒருவர் ஜோடியாக நின்றிருந்தார். யார் இவர் என பல கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் அவரை பற்றிய தகவல்கள் வந்துள்ளது.

அவர் சர்வதேச புகழ் பெற்ற பாடகர் பாரெல் வில்லியம்ஸ். வயது 44. அண்மையில் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக இந்தியா வந்துள்ளார். அப்போது அந்த பத்திரிக்கைக்கு போஸ் கொடுக்க அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராய் என்றதும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

SHARE