கல்விப் பொதுத் தராதர சாதரணத்தர பரீட்சையில் தமிழ் அரசியல் கைதிகள் 13 பேர்

339

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதரணத்தர பரீட்சையில் தமிழ் அரசியல் கைதிகள் 13 பேர் தோற்றவுள்ளனர்.

இம்முறை பரீட்சையில் சிறைக்கைதிகள் 20 பேர் தோற்றவுள்ளதாகவும் அவர்களில் 13 பேர் தமிழ் அரசியல் கைதிகள் எனவும் சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

விஷேட பரீட்சை நிலையமொன்றை மெகசீன் சிறைச்சாலைக்குள் அமைத்து இவர்களுக்கான பரீட்சையை அந்த பரீட்சை நிலையத்தில் நடத்தத்திட்டமீட்டப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.Tamil arist

SHARE