(பா.திருஞானம்)
கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் தானம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந் நிகழ்வினை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இவருடன் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் கே.பத்மநதான் உட்பட பிரிவின் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.






