தென்னிந்திய நடிகைகளில் தற்போதைய ட்ரெண்டிங்கில் முன்னணியில் இருப்பவர்களுள் சமந்தாவும் ஒருவர். இவர் நடிக்கும் படங்கள் இவருக்காகவே வெற்றியடைந்து விடுகின்றன.
ஆனால் சென்ற வருடம் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து அனைத்து ரசிகர்களின் தலையிலும் மிகப்பெரிய கல்லாக தூக்கி போட்டார். இருந்தாலும் திருமணத்திற்கு பின்பும் அழகு சற்றும் குறையாமல் இருப்பது அனைவரையும் ஆச்சிரியப்படுத்தி வருகிறது.
கடந்த சில தினங்களாக கவர்ச்சி போட்டோகளாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்த சமந்தா தற்போது தனது உடல் முழுக்க புடவையை சுற்றி கொண்டு வந்துள்ளார்.
Gorgeous @Samanthaprabhu2 ❤❤❤❤❤❤????? #SamanthaAkkineni ❤ pic.twitter.com/qyxL7R5yhz
— HarshithaSam ? (@harshitha4444) February 6, 2019