கஸ்தூரியிடம் டுவிட்டரில் முத்தம் கேட்ட நபர் – நடிகை என்ன சொன்னார் தெரியுமா

231

டுவிட்டரில் நடிகை கஸ்தூரியிடம் முத்தம் கேட்ட ரசிகருக்கு உதை கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகை கஸ்தூரி சமூவலைதளமான டுவிட்டரில் அரசியல், சினிமா போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தொடர்ந்து கருத்து கூறி வருகிறார்.

பல்வேறு சர்ச்சை பதிவுகளால் ஊடகங்களின் பார்வையில் அடிக்கடி சிக்குவதையும் கஸ்தூரி வழக்கமாக கொண்டுள்ளார்.

அதே போல ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் டுவிட்டரில் கஸ்தூரி பதில் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் அவரிடம் ரசிகர் ஒருவர் இறுக்கி அணைச்சு உம்மா தருமோ என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு கூலாக பதில் அளித்த கஸ்தூரி உதை கிடைக்கும் என்று பதில் பதிவு அளித்துள்ளார்.

இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தருமோ @KasthuriShankar

SHARE