காஞ்சனா 2 படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது ரஜினியா.. என்ன சொல்லறீங்க

98

 

தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று காஞ்சனா. முனி படத்தின் வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் முனி என என குறிப்பிட்டு காஞ்சனா முதல் பாகத்தை எடுத்தார்.

பின் காஞ்சனா 2, காஞ்சனா 3 என தொடர்ந்து அதே பாணியில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இதில் காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனையும் படைத்தது.

ஹீரோவாக நடிக்கவிருந்தத ரஜினி
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காஞ்சனா 2 குறித்து இதுவரை பலருக்கும் தெரியாத விஷயத்தை பற்றி பேசியுள்ளார்.

இதில் ‘காஞ்சனா 2 படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க ரஜினியிடம் தான் பேசினேன். ஆனால் அது நடக்கவில்லை’ என கூறியுள்ளார்.

SHARE