காதலன் பற்றி முதன்முறையாக வாய்திறந்த ஸ்ருதிஹாசன்

214

நடிகர்கள் காதல் கிசுகிசு வருவது ஒன்றும் புதிதல்ல. காதல், பிரிவு, சண்டை என தினம்தோறும் செய்திகள் வரும். சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் பற்றி அதுபோல செய்திகள் வந்தது.

லண்டனை சேர்ந்த நடிகர் Michael Corsaleவுடன் அவர் காதல் வயப்பட்டுள்ளதாகவும், இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதாகவும் கூறப்பட்டது. அதை ஸ்ருதிஹாசன் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், அந்த செய்தியை அவர் மறுக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளவேண்டும்.

இது பற்றி ஒரு செய்தியாளர் அவரிடம் கேட்டபோது, “இத்தகைய செய்திகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இது பற்றி நான் கவலைப்படப்போவதுமில்லை. என் சொந்த வாழ்க்கை பற்றி நான் ஏன் வெளிப்படையாக உங்களிடம் கூறவேண்டும்” என பேசியுள்ளார்.

SHARE