காதலர் தினத்தை முன்னிட்டு யுவனின் ‘நீ’, அனிருத்தின் ‘அவளுக்கென’ ஆல்பம் வந்தது. இதில் எந்த ஆல்பம் உங்களை மிகவும் கவர்ந்தது என சினி உலகம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது.
இதில் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த 2 நாட்களில் வாக்களித்தனர். இதில் யுவனின் ‘நீ’ ஆல்பம் 6974 வாக்குகள் பெற்று பலருக்கும் பிடித்த ஆல்பமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அனிருத்தின் ‘அவளுக்கென’ ஆல்பம் 5735 வாக்குகள்பெற்றுள்ளது. இதோ அதன் விவரங்கள்…