காதலும் கடந்து போகும், புகழ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்- முதலிடம் யாருக்கு?

207

காதலும் கடந்து போகும், புகழ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்- முதலிடம் யாருக்கு? - Cineulagam

ஜெய் நடிப்பில் கடந்த வாரம் புகழ் திரைப்படம் வந்தது. இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரவில்லை.

ஆனாலும் படத்திற்கு பெரிதாக நெகட்டிவ் விமர்சனங்கள் வரவும் இல்லை. இந்நிலையில் இந்த வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி 2 வார முடிவில் காதலும் கடந்து போகும் ரூ 2.53 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.

புகழ் 3 நாட்களில் 39 லட்சம் வசூல் செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில் காதலும் கடந்து போகும் ஹிட் வரிசையில் இடம்பிடித்து விட்டது.

SHARE