முஸ்லிம்களுக்கு நானே நூற்றுக் கணக்கான ஆயுதம் வழங்கினேன்,இந்து கோவில்களை நானே அழித்தேன்’ – ஓட்டமாவடி தமிழர்களின் சுடலையையும் சுருட்டினேன் ஒப்புக்கொள்கிறார் முஸ்லிம் அமைசசர் ஹிஸ்புல்லா,
இவர் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக செயல்ப் பட்ட காலங்களில் இவரால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து செயல்த்திட்டங்களையும் நீதிமன்றில் இடைக் கால தடை பெற்று மீள் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் இதற்க்கு ஆதாரமாக இவரால் வாக்கு மூலம் கொடுக்கப்பட்ட veedio சான்றே போதும்.
தனது அதிகாரத்தை பயன்படுத்தி கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு தான் செய்த அநீதிகளை பகீறங்கப் படுத்தும் ஹிஸ்புல்லா இவருக்கு எப்படி அமைச்சுப் பதவி பொருந்தும் என்பதை இலங்கை அரசே தீர்மானிக்க வேண்டும்.
42 வீத முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்திலே வாழ்கின்றார்கள் என்று கூறும் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாணத்தில் அரபு தேசம் ஒன்றை உருவாக்க முனைகின்றார் இலங்கையில் அரபிகள் இல்லை அரபு மொழி இல்லை ஆனால் அரபுக் கல்லூரிகள் ஏன் உருவாக்கம் பெற்றுள்ளது ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக் கழகத்தில் அரபுக் கற்கை பீடம் உருவாகி உள்ளது. அரபிக்கள் இல்லாத நாட்டில் அரபு பல்கலைக் களகங்கள் எதற்கு உருவாக்கம் பெற்றது,
இதற்க்கு இலங்கை கல்வி அமைச்சும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவும் இந்த நாட்டின் அரசாங்கமும் மக்களுக்கு பதில் கூறவேண்டும்
புனானையில் பலகோடி பெறுமதியான அரபுப் பல்கலைக் கழகம் உருவாகின்றது அரபிகளோ அரபு மொழியோ இல்லாத இலங்கையில் எதற்க்காக அரபு கற்கை நெறிகளும் அரபு பல்கலைக் கழகங்களும் உருவாகின்றன இதை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்கின்றனரா.
திருகோணமலையில் என் சீ ரோட்டில் பள்ளிவாசலாக ஆரம்பிக்கப்பட்ட இடம் இன்று அரபுப் பாடசாலையாக உருவெடுத்து நூற்றுக் கணக்கான மாணவர்களின் தங்குவிடுதியாக உருவாகி இன்று அரபு மொழிக் கல்வியை போதிக்கும் அரபுமொழிப் பாடசாலையாக உருவெடுத்துள்ளது,
இலங்கை வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்களாக பல அரேபியர்கள் இங்கு வருகின்றனர் இவர்கள் உண்மையில் முதலீட்டாளர்களா அல்லது வேறு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் குழுவினரா என்பது சந்தேகமாக உள்ளது
அரபுதேசங்களில் இவர்கள் அரபுக் கல்வியை மேம்படுத்தாமல் இலங்கைக்குள் ஏன் நுழைகின்றனர் என்பதை தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சிந்திக்கவேண்டும்.இந்த நாட்டில் மேலும் ஒரு ஆயுதக் கலாச்சாரம் உருவாவதை அனுமதிக்கக் கூடாது குறிப்பாக தமிழர்களின் பகுதியை அரேபிய தேசமாக உருவாக்க அல்லது உருவெடுக்க அனுமதிக்க முடியாது.
புல்லுமலைப் பிரதேசத்தில் ஹிஸ்புல்லாவின் மினரல் வாட்டர் நிலையம் ஓன்று உருவாகின்றது அரை ஏக்கர் காணிக்கு அனுமதி பெற்று இன்று இருபத்தி ஐந்து ஏக்கர் நிலத்தை தம் வசப்படுத்தி உள்ள இந்த ஹிஸ்புல்லாவுக்கு யார் அனுமதி கொடுத்தது.
காத்தான் குடியில் ஒரு தமிழரோ அல்லது சிங்களவரோ ஒரு வியாபார நிலையத்தை உருவாக்க முடியுமா காத்தான் குடியைச் சேர்ந்தவர்கள் எங்கு வேண்டும் என்றாலும் வியாபாரம் செய்யலாம் என்றால் காத்தான் குடிக்குள் ஏன் தமிழரோ சிங்களவரோ சென்று வியாபாரம் செய்ய முடியாது.
காத்தான்குடி என்பது தனி நாடா அங்கு செல்வதற்கு விசா பெற வேண்டுமா காத்தான் குடியில் அதிகாலை 3 மணி முதல் 5 வரை முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் ஆயுதம் தாங்கிய நபர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைக்கின்றன. முஸ்லிம் பகுதிகளில் பூரண தேடுதல்களை நடத்தி ஆயுதக் களைவை மேற்கொள்ள வேண்டும்.
காத்தான் குடியில் முஸ்லிம் ராணுவம் உதயம்,
என்னும் கடிதத் தலைப்பில் ஒரு அச்சுறுத்தல் கடிதம் ஓன்று மிகவும் மோசமாக சிங்கள வார்த்தைகளால் எழுதப் பட்டு கடந்த ஆண்டு அவருக்கு அனுப்பப் பட்டுள்ளது அவர் அதை வெளிப்படுத்தவில்லை பவுத்த மத குருமாருக்கே இந்த நிலை என்றால் சாதாரண தமிழ் மக்களின் நிலை என்ன என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்,.இன்பராசா புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர்,
தென் தமிழீழத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்களாலும் முஸ்லிம் ஆயுதக்குழுக்களாலும் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட்ட படுகொலைகள், , கடத்தல்கள், மற்றும் நில அபகரிப்புகள்.
குழுக்கள் குழுக்களாக சிங்கள இராணுவத்துடன் இணைந்து முஸ்லிம் காடையர்கள் கத்திகள், வாள்கள், கூறிய ஆயுதங்கள் மற்றும் இயந்திர துப்பாக்கிகளுடன் தமிழர் கிராமங்களுக்குள் சென்று தமிழர்களை அளித்த வரலாறுகள் நிறையவே ஆதாரபூர்வமாக உண்டு….!
தென் தமிழீழத்தை பொறுத்தவரையில் அம்பாறையில் ஏராளமான கோயில்களில் தமிழர்களை கொண்டு சென்று தமிழர்களை கொத்துக் கொத்தாக படுகொலை செய்த வரலாறுகள் நிறையவே இருக்கின்றன…
•வீரமுனை பிள்ளையார் கோயில் படுகொலை
எண்பத்து ஐந்து தமிழர்களை வீரமுனை பிள்ளையார் கோயிலில் அளைத்துச்சென்று சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணித்தாயிமார்கள், இளஞ்சர்கள், யுவதிகள் என்று பால் வேறுபாடு இன்றி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட்னர்.
•நிந்தவூர் முருகன் கோயில் படுகொலை
அறுபத்தி நான்கு தமிழர்களை முஸ்லிம் காடையர்களாலும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்
•கரவாகு தமிழ்க்கிராம படுகொலைகள்
கரவாகு தமிழ்க்கிராமம் முற்று முழுதாக அளிக்கப்பட்டு தற்போது கரவாகு காளி கோயில் அளிக்கப்பட்டு முஸ்லிம்களின் குடியேற்றங்கள் ஏட்படுத்தப்படு கொண்டு இருக்கின்றன.
மீறாவோடை காட்டு பிள்ளையார் கோயில்
சம்மாந்துறை காளிகோயில்
காரைதீவு கண்ணகி அம்மன் கோயில்
•அட்டப்பள்ளம் மீனாட்ச்சி அம்மன் கோயில்
இதுபோன்ற பதின் ஏழு சைவ கோயில்களை முஸ்லீம் காடையர்களும் முஸ்லீம் ஆயுதக்குழுக்களாலும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளான.சில கோவில்கள் முற்றாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளன அந்த கோயில்கள் இருந்த இடங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் உதவியுடன் சந்தைகள் கட்டப்பட்டு கோயில்களின் மூல விக்கிரகம் இருந்த இடத்தில் மாட்டு இறைச்சிக்கடை வைத்துள்ளார்கள்.
சிங்கள அரச படைகளாலும் முஸ்லிம் ஆயுதக்குழுக்களாலும் தமிழர்கள் மீதும் தமிழ் கிராமங்கள் மீதும் வன்முறையுடன் கூடிய கலவரங்கள் உருவாக்கப்பட்டு தமிழர்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன இருபத்தி மூன்று தமிழ்க் கிராமங்கள் அளிக்கப்பட்டன. அவையாவன
•மிராஒடைக்கட்டு
•திராய்க் கேணி
•பாணமை
•பலமுனை
•ஒலிவில்
•சம்மாந்துறை
•கரவாகு
•தீபவாவி
•மாந்தோப்பு [ மாந்தோட்டம் ]
•கொண்டைவெட்டுவான்
•செம்மணிக்குளம்
•தங்கவேலாயுதபுரம் [ திருக்கோவில் ]
•உடும்பன்குளம்
இப்படி பல பாரம்பரிய தமிழ்க் கிராமங்கள் தென் தமிழீழத்தில் முஸ்லீம் காடையர்களால் அளிக்கப்பட்டன.என்பதை சுட்டிகாட்ட விரும்புகின்றேன் இப்படி இன்பராசா தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்,
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத குழு: கலக்கத்தில் இந்தியா-
இலங்கையில் வெளிநாட்டு இஸ்லாமிய தீவிரவாதிகள்இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் ஏற்படக் கூடிய அபாயம்: கோத்தபாய எச்சரிக்கை!
40 இலங்கை முஸ்லிம்கள் is is தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளனர்.
மூன்று வாரத்திற்கு முன்னர் சகல ஆயுதங்களையும் கையளிக்குமாறு பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர்…
IS (ISIS) மற்றும் தீவிரவாதம் பற்றிய இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டுப் பிரகடனம்
1- All Ceylon Jamiyyathul Ulama (ACJU)
2- Muslim Council of Sri Lanka (MCSL)
3-Sri Lanka Jamat e Islami (SLJI)
4-Jama’athus Salama
5-Jamiyyathus Shabab (AMYS)
6-Al-Muslimath
7-International Islamic Relief Organization (IIRO)
8-World Assembly of Muslim Youth (WAMY)
9-All Ceylon YMMA Conference (YMMA)
10-Thableegh Jama’ath
11-All Ceylon Thowheedh Jama’ath (ACTJ)
12-Colombo District Masjid Federation (CDMF)