காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி 05 யில் வ சித்த 10 வயது யுஸ்ரி எனும் சிறுமிக்கு வளர்ப்புத் தாய் மற்றும் தந்தை உடைந்தையுடன் நெருப்பினால் சூடு வைத்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையை உலுக்கியது அனைவரும் அறிந்ததே..
காத்தான் குடி மீரா பாலிகாவில் இவ்வருடம் புலமைப் பரிஸில் பரீட்சை எழுதிய குறிப்பிட்ட சிறுமி யுஸ்ரி நேற்று வெளியான புலமைப் பரிசில் பெறுபேற்றில் 155 புள்ளிகள் பெற்று சித்தியடைந்து உள்ளது பலருக்கும் சந்தோசத்தை கொடுத்துள்ளது.
சூடு வைக்கப்பட்டு வேதனைகளுக்கு மத்தியிலும் சாதனை. 155 புள்ளிகள் பெற்றுள்ளார் . மனமார்ந்த வாழ்த்துக்கள்..