எமது காணிகளை எமக்கு வளங்காவிட்டால் இராணுவமுகாமை உடைத்து உள்ளே போவேம் செத்தாலு பராவாயில்லை கேப்பாப்புலவில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

277

கானிகளை பார்வையிட மக்களுக்கு மறுப்பு! மக்கள் பிரதிநிதியும், அரச அதிகாரிகள் விமான படை அதிகாரிகள் பார்வையிட சென்றுள்ளனர்!

வனவள பாதுகாப்பு பிரிவுடன் கௌரவ சி.சிவமோகன் அவர்கள் மக்களின் காணியை நீங்கள் கையாள என்ன உரிமை உண்டு என விவாதம்!

இரவு வேளையிலும் கேப்பாபிலவு பில குடியிருப்பு மக்கள் உணர்ச்சிவசப்பட்டு போராட்டம்!

எமது காணிகளை எமக்கு வளங்காவிட்டால் இராணுவமுகாமை உடைத்து உள்ளே போவேம் செத்தாலு பராவாயில்லை கேப்பாப்புலவில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

SHARE