நடிகர் சங்க தேர்தலின் போது சிம்பு மற்றும் கார்த்தியும் எதிரெதிர் அணியில் இருந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மீண்டும் இவர்கள் மோத ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது.
ஆனால், இந்த முறை தொழில் போட்டி, ஆம், சிம்பு நடித்த இது நம்ம ஆளு, கார்த்தி நடித்த தோழா இரண்டு படங்களும் மார்ச் 25ம் தேதி திரைக்கு வரவுள்ளதாம்.
இந்த முறை வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.