ஓகே கண்மணி வெற்றிக்கு பிறகு உடனே அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளார் மணிரத்னம். ஏற்கனவே நாம் சொன்னபடி துல்கர் மற்றும் கார்த்தி நடிப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படம் ஒரு பழிவாங்கலை மையப்படுத்தி எடுக்கவுள்ளாராம். இதைப் பற்றி அவர் தரப்பில் விசாரித்தால், “பழிவாங்கல் மட்டுமே தீர்வு கிடையாது என்ற செய்தியை முன்னிறுத்தும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் என்று செய்தி வந்துள்ளது”.
மேலும் நாயகன் படத்துக்கு பிறகு கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாம்.