கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக ஸ்ரீ ரங்கா தெரிவு

158
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஸ்ரீ ரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று முற்பகல் இடம்பெற்ற நிலையில் அதில் ஸ்ரீ ரங்கா 27 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜகத் ரோஹன 24 வாக்குகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

SHARE