தண்ணீர் பிரச்சனை தற்போது இரு மாநிலங்களையும் திண்டாட வைத்துள்ளது. கலவரம், அடிதடி, பேருந்துகள் எரிவது போன்ற அசம்பாவிதங்கள் நிறைய நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு கருத்து கூறியுள்ளார். நீதிக்காக போராடுவோம், ஆனால் இப்படி சாதாரண மனிதர்களை வதைப்பதனால் அல்ல. இதுபோன்ற அசம்பாவிதங்களால் குழந்தைகள் பயத்தில் இருப்பதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது என்று பேசியுள்ளார்.
Let’s seek justice … But not with such inhuman violence. It’s painful to see children terrified. PEACE pleassss