அனுஷ்கா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் ஒரு படத்தில் இருக்கின்றார் என்றாலே, அப்படம் தரமானதாக இருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களிடம் வந்துவிட்டது.
இவர் நடிப்பில் இன்னும் சில வாரங்களில் பாகுபலி-2 வருகின்றது, பலரும் அனுஷ்கா இந்த பாகத்தில் குண்டாக உள்ளார்.
ராஜமௌலி கிராபிக்ஸ் மூலம் ஸ்லீம்மாக காட்டியுள்ளார் என கிண்டலாக பேசினார்கள்.
அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சிலர் அனுஷ்காவால் இனி தன் உடல் எடையை குறைக்க முடியாது, அவர் திரைப்பயணம் முடிவுக்கு வந்தது என கூறினார்கள்.
ஆனால், சமீபத்தில் பாகுபலி-2 ப்ரோமோஷனுக்கு சென்னை வந்த அனுஷ்காவை பார்த்த அனைவருக்குமே ஷாக் தான்.
முன்னை விட ஸ்லீம்மாக மட்டுமின்றி பழைய பொலிவுடன் அனுஷ்கா இருக்க, தன்னைப்பற்றிய கிண்டல்களுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.