கிராமசேவையாளருக்கான பிரியாவிடை நிகழ்வு

564

வவுனியா மூன்றுமுறிப்பு கிராமசேவையாளர் பிரிவில் கடையாற்றி ஒய்வுபெறும் கிராமசேவையாளர் திரு.ச.வேலுப்பிள்ளை அவர்களுக்கான பிரியாவிடையும், புதிதாக கடமைக்கு வருகைதந்திருக்கும் கிராமசேவையாளரான திரு.ஆதவன் அவர்களை வரவேற்கும் நிகழ்வானது 07.08.2016 அன்று மூன்றுமுறிப்பில் நடைபெற்றது. இவ் பிரிவுபசார விழாவிற்கு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா மற்றும் அயல்கிராமசேவையாளர்கள், ஓய்வுநிலை கிராமசேவையாளர்கள், சமுர்தி உத்தியோகத்தர், ஆலயங்களின் தலைவர்கள், செயலாளர்கள், அங்கத்தவர்கள், பொதுஅமைப்புக்களின் தலைவர், செயலாளர்கள், உறுப்பினர்கள், கிராமமக்கள் எனப்பலரும் கலந்து தமது கௌரவத்தைத் தெரிவித்தார்கள்.

unnamed (1)unnamed (2)unnamed (3)unnamed (4)unnamedunnamed (5)

SHARE