கிராமிய பொருளாதார மத்திய மையம் வவுனியா ஓமந்தையில் அமைக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று காலை (28.06.2016) 10.00 மணியளவில் வவுனியா, காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இவ்வார்ப்பாட்டப் பேரணியானது ஆரம்பமாகி வவுனியா பிரதேச செயலகம் வரை சென்று, வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்த வர்த்தக மையம் ஓமந்தையில் ஏன் அமைக்கப்படவேண்டும் என தினப்புயல் ஊடகம் கேள்வி எழுப்பியபோது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் தெரிவித்த கருத்து,