கிரிக்கெட் இளைஞர் அணி அடுத்த உலகக் கிண்ணத்தை நிச்சயம் வெல்லும்-பிரமோத்ய விக்ரமசிங்க

141

 

கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து நான் விலக மாட்டேன். அமைச்சர் வேண்டுமானால் தன்னை பதவியில் இருந்து நீக்கலாம் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

சிம்பாப்வேயில் நடைபெற்ற உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டித் தொடரில் 12ஆவது இடத்தில் இருந்த போதிலும், அந்தப் போட்டியின் பின்னர் 09ஆவது இடத்திற்கு வந்ததாகவும், அந்த வெற்றி மனப்பான்மையுடன் இலங்கை உலகக் கிண்ணத்திற்குள் நுழையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் ஐந்தாண்டுகளில் தான் கட்டமைத்த இளைஞர் அணி எந்த நிலையில் இருக்கும் என்று பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

SHARE