கிரிக்கெட் போட்டிகள் இல்லாத போது டோனி என்ன செய்வார்? அரிதான புகைப்படங்கள்

219

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி வீட்டில் இருக்கும் போது அவர் செய்யும் வேலைகள், வெளியில் செல்லும் இடங்கள் ஆகியவை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

போட்டிகள் இல்லாத நேரங்களில் டோனி தன்னுடைய இரு சக்கர வாகனக்களை பராமரிப்பது, உள்ளூரில் உள்ள கால்பந்து மைதானத்தில் கால்பந்து விளையாடுவது, மிதி வண்டி ஓட்டுவது,

டென்னிஸ் விளையாடுவது, தன் மனைவியுடன் உணவு அருந்துவது, மழையை ரசிப்பது, தன் செல்ல நாயிக்கு முத்தமிடுவது, பாஸ்போர்ட் அலுவலுகத்திற்கு சென்று பாஸ்போர்ட் புதுபிப்பது போன்ற பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு நாள், டி20 போட்டிகளின் தலைவரான டோனி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

தற்போது இந்திய அணி விராட் கோஹ்லி தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதற்கு பின்னர் அடுத்த மாதம் அக்டோபர் 16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை டோனி தலைமையிலான இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில விளையாட உள்ளது.

SHARE