கிருஷ்ணர் வேடத்தில் நடிகர் விஜய்.. எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க

95

 

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் ஃபிரஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து முதல் பாடல் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.வாரிசு படத்தை முடித்தவுடன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் விஜய் கைகோர்க்கவுள்ளார். அப்படத்தின் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது.

கிருஷ்ணர் வேடத்தில் விஜய்
நடிகர் விஜய்யின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் இன்று கிருஷ்ணஜெயந்தி ஸ்பெஷலாக கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் நடிகர் விஜய்யின் சிறு வயது புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.

SHARE