கிறிஸ்துமஸ்க்கு ரிலீசாகும் தனுஷுன் பட்டாஸ்

111
தனுஷ்
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என தகவல் வெளியான நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் திரைக்கு வருகிறது. மேலும் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் அப்போது ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
SHARE