கிளாமர் போட்டோஷூட் நடத்திய துணை நடிகை தன்யா

113

தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு, ராஜா ராணி, காதலில் சொதப்புவது எப்படி? உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணா.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தும் இவர் தற்சமயம் வெப் சீரியஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் எப்போதும் ஹோம்லியாக தான் போட்டோஷூட் நடத்தும் இவர் முதன்முறையாக கிளாமர் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளார். அந்த போட்டோக்கள் இதோ…

SHARE