கிளிநொச்சியில் குடில் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு

245

கிளிநொச்சி அறிவியல் புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடில் கைத்தொழில் நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

குறித்த கைத்தொழில் நிலையத்தினை தேசிய சகவாழ்வு கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் மற்றும் இந்திய துணைத்தூதுவா் நடராஜன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர்.

குறித்த நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கல்வியியலாளர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

SHARE