கிளிநொச்சியில் குடும்பஸ்தர் தூக்கில்

314

கிளிநொச்சி பரந்தன் கரைச்சி வடக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு பின்புறமாக தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சங்கத்தின் பரந்தன் எரிபொருள் நிலையத்தில் முகாமையாளராக கடமையாற்றிய மூன்று பிள்ளைகளின் தந்தையான அருணாசலம் இந்திரசேனன் (வயது-51 )என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.kelekele01

SHARE