இன்று அதாவது 21.01.2016 வியாழக்கிழமை காலை 10.40 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவுச் சங்கத்தினது மண்டபத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினது கட்சிக் கூட்டம் ஆரம்பமாகியிருக்கின்றது. இச்சந்திப்பில் வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்துகொள்ளாத நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். (01 இணைப்பு)
கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கட்சிக் கூட்டம் ஆரம்பம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்துகொள்ளாத நிலை
Posted by Thinappuyalnews on Wednesday, 20 January 2016