கிளிநொச்சி மாவட்டத்தில் போசாக்கு மட்டத்தை உயர்த்துதல் தொடர்பானகலந்துரையாடல் ஒன்று மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
இன்று பகல் 10 மணிக்கு அரச சார்பற்றநிறுவனங்களின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் .சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதில் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். மோகனபவன் சுகாதார திணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொன்டனர்.