கிளின்டனின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

274

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கிளின்டன் பூகோள முனைப்பு அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நியூயோர்க்கில் நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில், 12 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் இத்தாலி, சுவீடன் பிரதமர்கள் மற்றும் சிறிலங்கா அதிபரும் உரையாற்றினர்.maithri-usa

maithri-usa-1

SHARE