கிளின்டன் பூகோள அமையத்தின் வருடாந்த மாநாடு 2016 இன் விசேட அழைப்பாளராக ஜனாதிபதி

221

நியூயோர்க் Sheraton New York Times Square ஹோட்டலில் இன்று (செப் 19) இடம்பெற்ற கிளின்டன் பூகோளஅமையத்தின் 2016 வருடாந்த மாநாட்டின் விசேட அழைப்பாளராக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள்கலந்து கொண்டார்.

கிளின்டன் மன்றத்தின் உப தலைவர் செல்ஸியா கிளின்டன் இக்கூட்டத்தின் ஆரம்ப உரையினை நிகழ்த்தினார்.

உலகலாவிய ஒற்றுமையினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை வழங்கிவரும் பங்களிப்புக்கு இம்மாநாட்டின்போதுபாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இத்தாலிய பிரதமர் Matteo RENZI மற்றும் சுவீடனின் பிரதமர் Stefan Löfven உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில்கலந்துகொண்டிருந்தனர்.

(படங்கள் : சுதத் சில்வா)

unnamed-1

unnamed-2

unnamed-3

unnamed-4

unnamed-5

unnamed-6

SHARE