கீர்த்தி சுரேஷை கலாய்த்த ஸ்ரீரெட்டி

107

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் நுழைந்துள்ளார். அதற்காக அதிக உடற்பயிற்சி செய்தி உடல் எடையை குறைந்துள்ளார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் பார்த்த அனைவருக்கும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி.

இந்நிலையில் பிரபல சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி கீர்த்தி சுரேஷ் பற்றி பேசியுள்ளார். அவர் நோயாளி போல மாறியுள்ளதாக ஸ்ரீரெட்டி கலாய்த்துள்ளார்.

“நானும் கீர்த்தி சுரேஷும் ஒரே விமானத்தில் சென்றோம். அப்போது அனைவரும் என்னை பார்த்து செலஃபீ கேட்டனர். ஆனால் கீர்த்தி சுரேஷை யாருமே அடையாளம் கண்டு கொள்ளவிலை. எடை குறைத்தபிறது அவர் நோயாளி போல மாறிவிட்டார்” என ஸ்ரீரெட்டி முகநூலில் பதிவிட்டுள்ளார்.

SHARE