கீர்த்தி சுரேஷ்க்கு தம்பியாகும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்! யார் அந்த குட்டி ஸ்டார்

226

இப்போதெல்லாம் டிவி சேனல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் சிறு பிள்ளைகள் கூட பிரபலங்கள் ஆகிவிடுகிறார்கள். சினமாவிற்காக வாய்ப்புகளும் தேடி வந்துவிடுகிறது.

அப்படி ஒரு வாய்ப்பை பெற்றவர் தான் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2 வின் டைட்டில் வின்னர் பாவாஸ். ரூ 5 லட்சம் பரிசு வென்ற இவருக்கு சினிமா வாய்ப்புகள் சிக்கியுள்ளது.

ஆம்., சண்டக்கோழி படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு தம்பியாக நடிக்கிறாராம். இது பற்றி பாவாஸ், கூறியதில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் இறுதி வரை வருவேன் என நினைக்கவில்லை.

வடிவேலு கேரக்டர் மட்டும் தான் செட்டாகும் என நினைத்தேன். ஆனால் எனக்கு எல்லா கேரக்டரும் செட்டாகிறது. ஓட்டுபோட்ட அனைவருக்கும் நன்றி. அவர்களின் அன்பு தான் சண்டக்கோழி 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு என அவர் கூறியுள்ளார்.

SHARE