தல அஜித் விவேகம் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை பற்றிய மற்ற அறிவிப்பு எதுவும் வெளிவராமல் இருந்து வருகிறது. ஆனால் ரசிகர்களுடன் அவ்வப்போது எடுத்த புகைப்படங்கள் வெளிவருகிறது.
தற்போது அவர் ரசிகர்களுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் வந்துள்ளது. ஆனால் இதில் அஜித் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்காவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.