குடும்பத்துடன் இருக்கும் போது ரசிகர்கள் புகைப்படம் எடுக்க கேட்பது விஜய்க்கு பிடிக்குமா? பிடிக்காதா- அவரே கூறியது

168

பிரபலங்கள் என்று ஆனாலே ரசிகர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டியது இருக்கும். குடும்பத்துடன் இருக்கும் போதும் பிரபலங்களை பார்த்துவிட்டார் ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுக்க கேட்பார்கள்.

அப்படி குடும்பத்துடன் இருக்கும் போது ரசிகர்கள் வந்து புகைப்படங்கள் எடுக்க கேட்டால் உங்களுக்கு பிடிக்குமா என்று ஒரு பேட்டியில் நடிகர் விஜய்யிடம்கேட்டுள்ளனர். அதற்கு அவர், எனக்கு அது ஒரு சந்தோஷமான விஷயம்.

அது எனக்கும் பிடிக்கும், அவர்களுடன் பேசுவது நன்றாக இருக்கும். அவர்கள் விருப்பம் செய்கிறார்கள் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை. நானாக இருந்தாலும் அப்படி செய்வேன் என பேசியுள்ளார்.

SHARE