குட் நைட் பட நடிகைக்கு திருமணம்.. மாப்பிள்ளை இவர் தான், அழகிய ஜோடி

109

 

இந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று குட் நைட். குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் எதிர்பார்த்ததை விட வசூல் மாபெரும் சாதனைகளை படைத்தது.

இப்படத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்க விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்தார்.

நிச்சயதார்த்தம்
இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை மீதா திருமணம் நிச்சையப்பட்டுள்ளது.

ஆம், முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்நடிகையாகஅறிமுகமான மீதாவிற்கு குட் நைட் திரைப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது.

SHARE