குருணாகலில் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

312
குருணாகல் பிரதேசத்தில் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி இன்று காலை பலியாகியுள்ளனர்.

குருணாகல் சாராகம என்னும் குளத்தில் மூழ்கி குறித்த சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

13 மற்றும் 15 வயதான சிறுவர்களே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்னர்.

உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

SHARE