குறைந்த விலையில் தரமான Smart Watchகள்: Amazonனின் தள்ளுபடி விலையில்

146

 

Amazon Great Indian Festival Sale 2023 விற்பனையில் கிடைக்கும் Smart watchகள் குறித்தும், அதன் தள்ளுபடி விலை குறித்தும் பார்ப்போம்.

Fire-Bolt Visionary
Fire-Bolt Visionary Smart watch அசல் விலை 16,999 ரூபாய் ஆகும்.

இது 1.78 inch AMOLED Display, 100க்கும் மேற்பட்ட Sports mode, Always On Display மற்றும் SPO2 கண்காணிப்புடன் மனநிலை சார்ந்த Tracking போன்ற பல்வேறு ஆரோக்கிய கண்காணிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

Fire-Bolt Visionary

இந்த Smart watch 700 nits பிரகாசத்தைக் கொண்டுள்ளது. சாதாரண பயன்பாட்டில் இது ஐந்து நாட்கள் Battery life வழங்குகிறது. கூடுதலாக, இது IP68 Water resistant மற்றும் AI குரல் உதவியை ஆதரிக்கிறது.

இது Bluetooth Calling Smartwatch ஆகும். Display 368X448 Pixel Clarity, 60Hz Refresh Rate, 100+ sports mode, TWS connection, Voice Assist போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

இது 2,199 ரூபாய்க்கு தற்போது அமேசானில் கிடைக்கிறது.

NoiseFit Halo
NoiseFit Halo Smartwatchன் அசல் விலை 7,999 ரூபாய் ஆகும்.

இது 1.43 inch AMOLED Round display மற்றும் SPO2 கண்காணிப்புடன் Stress tracking போன்ற பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த கண்காணிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

NoiseFit Halo

இந்த Smartwatch சாதாரண பயன்பாட்டில் ஏழு நாட்கள் வரை Battery life வழங்குகிறது. இது அமேசானில் 2,499 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Noise ColorFit Pro 4 Alpha
Noise நிறுவனம் வழங்கும் இந்த Smartwatchன் அசல் விலை 7,999 ரூபாய் ஆகும்.

இது 1.78 inch AMOLED Round display, stress tracking உடன் SPO2 Monitor போன்ற பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த கண்காணிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

Noise ColorFit Pro 4 Alpha

இந்த Smartwatchன் Battery முழுமையாக சார்ஜ் செய்தால், சாதாரண பயன்பாட்டில் ஏழு நாட்கள் வரை தாங்கும்.

இது தற்போது அமேசான் தள்ளுபடி 1,999 ரூபாய்க்கு கிடைக்கிறது, இதில் பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது.

BoAT Xtend Plus
BoAT Xtend Plus Smartwatchன் அசல் விலை 8,999 ரூபாய் ஆகும்.

BoAT Xtend Plus

இது 1.78 inch AMOLED display ,100க்கும் மேற்பட்ட Sports modes, Always On display மற்றும் SPO2 Monitor போன்ற பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த கண்காணிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

SHARE