குளிர்பான விளம்பரத்தில் நடித்த முன்னணி நடிகை

120

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார். இவர் அடுத்து தமிழில் பெரிதாக எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை.

ஆனால், அதே நேரத்தில் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகின்றார். கீர்த்திக்கு தென்னிந்தியா முழுவதும் பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.

அதற்கு முக்கிய காரணம் மகாநடி படம் தான், அப்படத்தின் வெற்றி அவரை பெரியளவில் கொண்டு சேர்த்துவிட்டது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார், அந்த விளம்பரம் இதோ…

 

SHARE