கங்கை அமரன் சிறந்த இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என பண்முகம் கொண்டவர். இவர் சன் டிவியில் வரும் குழந்தைகளுக்கான ஒரு இசை நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.
இதில் ஒரு குழந்தை மிகவும் கடினமான பாடல் ஒன்றை எடுத்து எளிமையாக பாடி முடித்தது, இதை கண்ட கங்கை அமரன் ஓடி வந்து அந்த குழந்தை தூக்கி பாராட்டினார்.
அதுமட்டுமின்றி தன் விரலில் இருந்த மோதிரத்தை கழட்டி அந்த குழந்தைக்கு கொடுத்தார், இவை பார்ப்போவர்களை நெகிழ வைத்தது.