குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் பிரஜன் – சாண்ட்ரா

153

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஜோடி சாண்ட்ரா மற்றும் பிரஜன். நடிகர்களான இருவருக்கும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில் தற்போது இந்த ஜோடி குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சாண்ட்ரா கர்பமாக இருக்கும் செய்தியை ப்ரஜின் இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து மழை பொலிந்து வருகின்றனர்.

SHARE