கூடைப்பந்து அணியின் பயிற்றுவிப்பாளரின் பதவி காலம் நீடிப்பு

489

இலங்கை பெண்கள் கூடைப்பந்து அணியின் பயிற்றுவிப்பாளரின் பதவி காலத்தை எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு வரை விளையாட்டுத் துறை அமைச்சு நீடித்துள்ளது.

இலங்கை பெண்கள் கூடைப்பந்து அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் திலக ஜினதாஸவை எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கூடைப்பந்து தொடர் வரை குறித்த அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என விளையாட்டுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

SHARE