தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் திடீர் மாற்றங்கள் விளைவுகள் எதற்காக..? தமிழ் மக்களின் எதிர்காலம் யாரிடம்..? மேற்குலக நிகழ்ச்சி நிரலில் தமிழரின் பலம்
சாத்தியமா…? வரலாற்றில் இவ்வருடம் தமிழருக்கு பிரதானமா..?
இந்தியா மேற்குலகின் நிகழ்ச்சி நிரல் என்ன…? இலங்கை அரசிடம் தமிழரின் தீர்வு சாத்தியமா..? தமிழ் மக்கள் பேரவை மற்றும் கூட்டமைப்பின் நிலைப்பாடு சரியானதா..?
கூட்டமைப்பால் தீர்வு சாத்தியமா? மேற்குலகின் நிலைப்பாட்டால் இலங்கையில் மாற்றம் ஏற்படுமா…? எனும் பல வினாக்களுக்கு லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் விளக்குகிறார் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன்.