கெப் ரக வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து

142

மட்டக்களப்பில் திருமலை வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.கெப் ரக வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது .விபத்துக்குள்ளானவர்கள்  மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE