கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை கலாநிதி எம்.என்.பெரேரா தேசிய கல்லூரிக்கு மேலைத்தேய வாத்திய கருவிகள் வழங்கிவைப்பு

216

(பா.திருஞானம்)

கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை கலாநிதி எம்.என்.பெரேரா தேசிய கல்லூரிக்கு மேலைத்தேய வாத்திய கருவிகளை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராகிருஸ்ணன் அவர்களினால் வழங்கிவைக்கபட்டது.

இந் நிகழ்விற்கு  கேகாலை மாவட்ட  அமைச்சரின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் ஜி.ஜெகநாதன் உட்பட் பலர் கலந்துகொண்டனர்.

SHARE