
சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா. இப்படத்தில் இவருடன் நடிகர் விமலும்இணைந்து நடித்திருந்தார்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பாண்டிராஜ்ரெடியாகிவிட்டார். மீண்டும் சிவகார்த்திகேயன் தான் கலக்குவார் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.
ஏனெனில் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போவது சிவகார்த்திகேயன் இல்லை, ஜி.வி.பிரகாஷ் தான் ஹீரோ. மேலும், இதில் சத்யராஜ், ராஜ்கிரன் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்களாம்.