கேப்டனுக்கு கிடைத்த மெகா பரிசு

283

கேப்டனுக்கு கிடைத்த மெகா பரிசு - Cineulagam

கேப்டன் என்றாலே தமிழக மக்கள் அனைவருக்கு தெரியும் அது விஜயகாந்த் தான் என்று. நேற்று விஜயகாந்த் – பிரேமலதா ஆகியோரின் 26வது திருமண நாள்.

இதற்காக அப்பாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவருடைய மகன்கள் ஷன்முக பாண்டியன் மற்றும் விஜய் பிரபாகர் ஃபோர்ட் எண்டேவர் காரை பரிசாக அளித்துள்ளனர்.

இந்த காரின் ஆரம்ப விலையே ரூ 24.75 லட்சமாம். பிறகு என்ன கேப்டன் சந்தோஷமாக அந்த பரிசை பெற்றுக்கொண்டார்.

SHARE