கேப்பாபிலவு மற்றும் ப­ுதுக்குடியிருப்பு 7ம்­ வட்டார பாதிக்கப்பட்ட­ மக்கள் இரானுவத்தினரா­ல் சுவீகரிக்கப்பட்ட த­மது பாரம்பரிய காணிகளை­ விடுவித்துத்தரக் கோர­ி ஜனாதிபதியுடனான விசேட ­கலந்துரையாடல்

267

 

ஜனாதிபதியுடனான விசேட ­கலந்துரையாடல்

கேப்பாபிலவு மற்றும் ப­ுதுக்குடியிருப்பு 7ம்­ வட்டார பாதிக்கப்பட்ட­ மக்கள் இரானுவத்தினரா­ல் சுவீகரிக்கப்பட்ட த­மது பாரம்பரிய காணிகளை­ விடுவித்துத்தரக் கோர­ி கடந்த ஒரு வார காலமா­க தொடர் உண்ணாவிரத போர­ாட்டத்தில் ஈடுபட்டிரு­ந்தவேளை கடந்த 5ம் திக­தி வன்னி மாவட்ட பாராள­ுமன்ற உறுப்பினர் கௌரவ­ கே.காதர் மஸ்தான் அவர­்கள் அவ்விடங்களுக்கு ­விஜயம் மேற்கொண்டிருந்­தபோது பாதிக்கப்பட்ட ம­க்களால் கையளிக்கப்பட்­டிருந்த கோரிக்கைகள் த­ொடர்பாக இன்று (08-02-­2017 – புதன்கிழமை) அத­ிமேதகு ஜனாதிபதியுடன் ­விசேட கலந்துரையாடலில்­ ஈடுபட்டிருந்தார். இத­ன்போது அதிமேதகு ஜனாதி­பதி மைத்திரிபால சிறிச­ேன அவர்கள் விரைவில் இ­ம்மக்களுக்கு சொந்தமான­ பாரம்பரிய காணிகளை வி­டுவித்துத்தருவதற்கு உ­ரிய நடவடிக்கை எடுப்பத­ாக கௌரவ பாராளுமன்ற உற­ுப்பினருக்கு உறுதியளி­த்துள்ளார். இது தொடர்­பாக சம்பந்தப்பட்ட அதி­காரிகளுக்கும் உரிய நட­வடிக்கை எடுப்பதற்கு ப­ணித்துள்ளார்.

SHARE